Tamil Nadu Postal Department Employment 2022

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022 2/05/2022 அன்று அறிவிக்கப்பட்டது இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் விருப்பம் உள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

மாநில மற்றும் மத்திய அரசு வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களும் உங்கள் இணையதளத்தில் உங்களுக்காக பதிவிடப்படுகிறது தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022- தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு 2022- தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022-TNPSC வேலைவாய்ப்பு2022 ஆகிய வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022 அறிவிக்கப்பட்ட இடம்

தமிழ்நாடு மத்திய (அரசு வகை வேலைவாய்ப்பு)

மொத்த காலி பணியிடங்கள்

4310 கிராமின் டாக் சேவக்ஸ் (GDS) பதவிகள்

மேலும் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

நிகழ்நிலை (Online)

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கணிதம் மற்றும் ஆங்கிலம் பற்றிய அறிவு இருக்க வேண்டும்

மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சென்று ஒருமுறை அறிவிப்பினை படித்துப் பார்த்து கொள்ளவும்

இந்த வேலைவாய்ப்புக்கான இதர தகுதிகள்

விண்ணப்பதாரர் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

இப்பகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளவும்

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது=18

அதிகபட்ச வயது=40

வயது தளர்வு அரசாங்க விதிமுறைகளின்படி கொடுக்கப்படும் இதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஒருமுறை சரிபார்க்கவும்

இந்த வேலை வாய்ப்பிற்கான சம்பளம்

10.000 முதல் 12.000 வரை

இந்த சம்பளம் பற்றி அரசு விதிமுறைப்படி கொடுக்கப்படும்

வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை

ஆவண சரிபார்ப்பு

தகுதி பட்டியல்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 மட்டுமே செலுத்த வேண்டும் online முறையில்

சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் விளக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அதைப் பற்றி விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளவும்

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் வெளியிடப்பட்ட நாள் = 2/05/2022

விண்ணப்பிக்க கடைசி நாள் = 5/06/2022

வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் அதிகாரப்பூர்வ இணையத் தளத்துக்குச் சென்று விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்

பின்பு விண்ணப்பப்படிவத்தை கொடுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

மற்றும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்

பின்பு ஆவணங்களை இணைக்க வேண்டும் ஒருமுறை விண்ணப்பத்தில் சரிபார்க்க வேண்டும்

இந்த ஆவணத்தை சரி பார்த்த பின்பு சமர்ப்பிக்க வேண்டும்

வேலு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு எங்களது யூடியுப் பக்கத்தில் வந்து திரித்துக் கொள்ளவும்

Notification PDF :- Click here 

Leave a Comment

l